திருக்கற்குடி (உய்யக்கொண்டான் மலை)

திருச்சிக்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது 'உய்யக்கொண்டான் மலை' என்று அழைக்கப்படுகிறது. வயலூருக்குச் செல்லும் வழியில் உள்ளது.

முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார். மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com